Thursday, September 2, 2010

தலைவாசல் எப்படி அமைக்கக் கூடாது? எப்படி அமைக்க வேண்டும்?

தலை வாசல் வைக்க வேண்டிய முறை தலைவாசல் எப்படி அமைக்கக் கூடாது?

முந்தி காலத்தில் கட்டப்பட்ட பெரும் வீடுகளை பார்த்தால்,தலைவாசல் நிலையின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்பொழுது கட்டப்படும் வீடுகளில் மரச்சட்டமே இல்லாமல் கான்கிரீட்டில் தலைவாசல் அமைத்துவிடுகின்றனர். ஆனால் இந்த முறையில் தலைவாசல்கள் அமைப்பது தவறு. தலைவாசல் மற்றும் பின்வாசல்களில் அமைக்கப்படும் நிலைகளின் கீழ்பகுதியில் குறுக்குச் சட்டம் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும் பின் வாசலைவிட, தலைவாசல்கள் உயரமானதாகவும், அகலமானதாகவும் இருக்க வேண்டும்.  தலைவாசல் எப்படி அமைக்கக் கூடாது?
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம், சாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், வாஸ்து வீடு, வாஸ்து வாசல், வாஸ்து கட்டிடம், vasthu, வீடு வாஸ்து, சாஸ்திரமும், வீடு கட்ட, கதவு, வீடு வாங்க, வீடு கட்டுவது எப்படி, வீடு