Friday, January 8, 2010

வீட்டின் அளவுகளும் அதற்கான பலன்களும்

8 அடி பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றமும் உயர்த பதவியும்
கிடைக்கும். தெய்வ அருள் கிடைக்கும்

10 அடி செல்வம் கூடும். திடீர் தனவரவும் உண்டு

11 அடி எடுத்த காரியத்தில் வெற்றி. செல்வம் சேரும் .சந்தோசம் கூடும்

16 அடி செல்வம் குவியும் மகிழ்ச்சி கொட்டும் செல்வாக்கு உயரும்

17அடி பணம் அருவியாய் கொட்டும். எதிரிகளை எளிதில் வெல்லலாம்

20அடி பெருந்தொழிலும் பெருமளவு லாபமும் மகிழ்ச்சியான வாழ்வும்

21அடி காரிய வெற்றியும் மிகுதியான வருமானமும் மகிழ்ச்சியும்

22அடி எதிரிகளை எளிதில் வெல்லலாம்

26அடி போகமும் யோகமும் தேடிவரும் பொன்னும் பொருளும் கூடி வரும்


27அடி செல்வம் புகழ் பதவி அதிகாரம் எல்லாம தானே வரும்


29அடி பெருந்தொழிலும் மிகுதியான லாபமும் அதிமகிழ்சியும் கிடைக்கும்


30அடி தாராள புத்திர பாக்கியமும் திடீரென சொத்துக்கள் கிடைக்கும் நல்ல வருமானமு் இருக்கும்


31அடி நல்லவர்க்ள் சேர்கையும் பொன்னும் புகழும் காரிய சித்தியும் உண்டு.
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்