வாஸ்து சாஸ்திரமும் திருமண மேடையும்
திருமண மேடைக்கு தென் கிழக்கில் இருக்கும் அக்னியை வணங்கும் வகையில் குடவிளக்கையும் தெற்கில் இருக்கும் எமதர்ம ராஜனை வணங்கும் வகையில் புரோகிதரையும் தென் மேற்கில் இருக்கும் நிருதியை வணங்கும் வகையில் மணப் பெண்ணின் தோழியையும் நிறுத்தி வைக்க வேண்டும். வட மேற்கில் இருக்கும் வாயு பகவானை வணங்கும் வகையில் மாப்பிள்ளை தோழனையும், வடக் கிழக்கில் இருக்கும் ஈசான மூர்த்தியை வணங்கும் வகையில் அம்மிக் குழவியையும், வடக் கிழக்கில் இருக்கும் குபேரனை வணங்கும் வகையில் பெண்ணின் தகப்பனாரையும் நிறுத்தி வைக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரமும் திருமண மேடையும்
இப்படி மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தால் ரெம்ப நாளைக்கு தம்பதிகள் மனம் ஒத்து வாழ்வர்கள். திருமண மேடையும் வாஸ்து சாஸ்திரமும்
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்