Friday, January 8, 2010

வாசல்களும் அதற்கான பலன்களும்

1. 4 திசையிலும் வாசல் இருந்தால் அரசனைப் போன்ற வாழ்கையும் மதிப்பும் மரியாதையும் மகிழ்ச்சியும் கிடைக்கும்      

2..கிழக்கு பக்கம் மட்டும் வாசல் இல்லாமல் மற்ற 3 திசைகளிலும் வாசல்கள் இருந்தால்  நல்ல பலன் இல்லை.

3. மேற்கு பக்கம் மட்டும் வாசல் இல்லாமல் மற்ற 3 திசைகளிலும்  வாசல் இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்கள் கலை, இலக்கியத் துறையில் சிறப்பாக இருப்பார்கள்


4. வடக்கு பக்கம் மட்டும் வாசல் இல்லாமல் மற்ற 3 திசைகளிலும் வாசல் இருந்தால் ஆரம்ப காலத்தில் சில சோதனைகளும் பிற்காலத்தில் நல்ல பலன்களும் கிடைக்கும்

5. தெற்கு பக்கம் மட்டும் வாசல் இல்லாமல் மற்ற 3 திசைகளிலும் வாசல் இருந்தால் செல்வ செழிப்புடன் வாழ்க்கை நடத்துவார்கள்.
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்