Wednesday, January 13, 2010

என் கதவு சத்தம் போடுது அதுக்கு பலன் ஏதுமுண்டா?

 கதவு மூடும்போதும் திறக்கும்போதும் கதவானது ஓசை உண்டாக்கினால் அதற்கான பலன்கள் கீழே உள்ளவாறு
கதவு சத்தம் போட - பலன்
1. சங்கு சத்தம கேட்டால் நல்லது
2. மரம் உடைவது போல கேட்டால் நல்லதில்லை
3. யானை பிளிறுவது போல கேட்டால் பணம் சேரும்
4. கழுதை சத்தம் போல கேட்டால் நல்லதில்லை
5. மெஷின் சத்தம் போல கேட்டால் நன்மையுமில்லை கெட்டதுமில்லை.
6 .சத்தமே இல்லாமல் இருந்தால் நன்மை
கதவின் கீலுக்கு எண்ணெய் போடுங்கள். கதவு சத்தம் போடாது
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்