Wednesday, January 13, 2010

உங்களுக்கு சொந்த வீடு கிடைக்குமா? ஜாதகப்படி

          ஒருவரத ஜாதகத்தில் 4வது வீட்டில் பலமான சூரியன் இருந்தால் தந்தை வழி சொத்துக்களை பெறுவார் பலமற்ற சூரியன் இருந்தால் நிலபுலன்களை இழக்க நேரிடும்.  உங்களுக்கு  சொந்த வீடு கிடைக்குமா? ஜாதகப்படி

ஒருவரத ஜாதகத்தில் 4வது வீட்டில் பலமான சந்திரன் இருந்தால் நல்ல
வசதியான வீட்டை பெறுவார் ஒருவரத ஜாதகத்தில் 4வது வீட்டில் பலமான செவ்வாய் இருந்தால் நல்ல உறுதியான(ஸ்ராங்கான) வீட்டை பெறுவார்.  ஒருவரத ஜாதகத்தில் 4வது வீட்டில் பலமான புதன் இருந்தால் மிகசிறப்பான வீட்டை பெறுவார். உங்களுக்கு  சொந்த வீடு கிடைக்குமா? ஜாதகப்படி

ஒருவரத ஜாதகத்தில் 4வது வீட்டில் பலமான குரு இருந்தால் நல்லவராகவும் நேர்மையான வழியில் வசதியான வீட்டை பெறுவார். உங்களுக்கு  சொந்த வீடு கிடைக்குமா? ஜாதகப்படி

ஒருவரத ஜாதகத்தில் 4வது வீட்டில் பலமான சுக்கிரன் இருந்தால் நல்ல அழகான கவர்சியான நவீனமயமான கலைநயமிகுந்த வசதியான வீட்டை பெறுவார. உங்களுக்கு  சொந்த வீடு கிடைக்குமா? ஜாதகப்படி
ஒருவரத ஜாதகத்தில் 4வது வீட்டில் பலமான சனி பழைய வீடுகளை பெறுவார. ஏராளமான சொத்துகளையும் பெறுவர் பலமற்ற சனியிருந்தால் சொத்துக்களை பெறமுடியாது வறுமை வாட்டும்

பலமான கிரகம் என்றால் கிரகங்கள் உச்சநிலை அல்லது ஆட்சி நிலையிலிருப்பது. உங்களுக்கு  சொந்த வீடு கிடைக்குமா? ஜாதகப்படி
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்