Wednesday, January 13, 2010

சுவரில் விரிசல் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

1. கிழக்கு பக்க சுவரில் விரிசல் இருந்தால் கெட்ட பெயர் ஏற்படும்
2. தென்கிழக்கு சுவரில் விரிசலானால் சண்டைசச்சரவு
3. தெற்கு விரிசலானால் நோய் சுவரில் விரிசல் இருந்தால் என்ன பலன்
4. தெனமேற்குசுவரில் விரிசல் இருந்தால்  நன்மை
5. மேற்கு சுவரில் விரிசல் இருந்தால் நன்மை சுவரில் விரிசல் இருந்தால் என்ன பலன்
6. வடக்கு சுவரில் விரிசல் இருந்தால்பணம் சேரும்
7. வடமேற்கு சுவரில் விரிசல் இருந்தால் நோய்
8. வடகிழக்கு சுவரில் விரிசல் இருந்தால் -மனக்குழப்பம் ஏற்படும்
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்