Friday, January 8, 2010

பிரமிடும் வாஸ்துவும்

கூம்பு வடிவ பிரமிடில் பிளேடை நீண்டநாட்கள் வைத்தாலும் கூர்மை மங்காமல் இருக்கும். இந்த பிரமிடில் எளிதில் மனம் ஒன்றி தியானம் செய்ய முடியும். இது அனைவருக்கும் தெரிந்த அறிவியல் உண்மை. எகிப்தில் முன்பு  இறந்து போன அரச குடும்பத்தாரின் உடல்களை பாதுகாக்க. பிரமிடுகள் கட்டப்பட்டன். பிரமிடும் வாஸ்துவும்

 அவைகள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கழித்தும் அழியாமல் இருக்கின்றன் இதற்கு பிரமிட் வடிவமம்தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த அறிவியல் உண்மையாகும். பிரமிடும் வாஸ்துவும்
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்