சக்தியின் மறுவடிவமே தண்ணீர் .வனதேவதைகள் இருப்பதைப் போல நதிதேவதைகளும் இருக்கிறார்கள். தண்ணீரை தெய்வமாக மதிப்பதால்தான் ஆடி்பெருக்கு விழாவை கொண்டாடுகிறோம்.தண்ணீரை வீணக்கக் கூடாது ஏன்?
பணம் தண்ணியா செலவாகுது அப்படினு நாம சொல்வதுண்டு. தண்ணீரும் பணம் போலவே அதிகம் செலவுசெய்தால் நம்மிடம் தங்காது
வீட்டு குழாய்களில் தண்ணீர் தொடர்ந்து கசியுமானால். கணவன் மனைவிக்கிடையே சண்டை, சச்சரவு, பிரிவுஏற்படும் அதனால் தண்ணீரை வழிய கூடாது. தண்ணீரை வீணக்கக் கூடாது ஏன்?
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்