Saturday, January 9, 2010

புது மனை எப்படி இருந்தால் நல்லது?

நாம் கட்டவிருக்கும் புது வீட்டுக்கு எதிரே நீர் தேங்கிகியிருககும் குளமோ குட்டைகளோ குப்பை மேடுகளோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் அதிலிருந்து வரும் தீய கதிர் வீச்சுக்கள் வீட்டில் குடியிருப்பவர்களை பாதிக்கும்.மேலும் வீட்டுக்குள் நுழையும் காற்றும் சுத்தமாக இருக்காது. நாம் வாங்கிய வீட்டுமனைக்கு அடியில் எலும்புக் கூடோ மண்டை ஓடோ இருக்கக்கூடாது. அப்படி இருக்கும் வீடுகளில் குடியிருப்பவர் களுக்கு தொல்லைகள் வந்து சேரும். புது மனை எப்படி இருந்தால் நல்லது?
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம்